Contact

  • Arulmigu Thirumani Cherai Udayar Thirukoil 
  • Near Peranamallur,Vandavasi Taluk. 
  • Tiruvannamalai – 604503
  •  
  • அருள்மிகு திருமணி சேரை உடையார் திருக்கோவில் 
  • பெரணமல்லூர்,வந்தவாசி தாலுகா 
  • திருவண்ணாமலை – 604503
Edit Template

சிவாலயம் வரலாறு

Our History

நம்பிக்கையின் வேர்கள்: நமது கோவில் வரலாறு

இரை தேடுவதோடு இறையும் தேடு.

Prabhakar

திரு.பிரபாகர்

ஒம் நமசிவாய, பிரதோஷ நேரத்தில் சிவாலயம் சென்று பு+ஜையில் கலந்து கொண்டு சிவபெருமானை வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும். சனிப்பிரதோஷத்தன்று சிவாலயம் சென்றால், ஐந்து வருடங்கள் தினமும் சிவாலயம் சென்றுவந்த புண்ணியம் கிடைக்கும்!

About Temple

அருள்மிகு திருமணி சேரை உடையார் திருக்கோவில்

ஓம் நம சிவாய போற்றி

இஞ்சிமேடு பெரிய மலை சிவன் ஆலயம்

திருமணிச்சேறை உடையார்

Vision

சங்கு தீர்த்தம்

இஞ்சிமேடு பெரிய மலை சிவன் ஆலயம் புராதனமான அழகான மலை மீது உள்ள மிகப்பெரிய சிவலிங்கம் கிருதா யுகத்தில் இருந்து இருக்கிறது அற்புதமான எல்லா நோய் நீக்கும் தீர்த்தமும் உள்ளது

Gallery

கோவிலின் தருணங்கள்

இஞ்சிமேடு சிவன் கோயில், திருவண்ணாமலை மாவட்டம் , சேத்துபட்டு வட்டத்தில் அமைந்துள்ளது பழனியை போல் இக்கோயிலும் நவபாசானத்திலான சிவலிங்கம் அமைந்துள்ளது, இங்கிருக்கும் சங்கு தீர்த்ததில் இருந்து நீர் எடுத்து தான் லிங்கத்திற்க்கு அபிசேகம் செய்யப்படுகிறது. சகல நோய்களையும் தீர்க்கும் வல்லமை இந்த தீர்த்தத்திற்க்கு உண்டென நம்பப்படுகிறது

Injimedu Periyamalai Shiva Temple_Prayers
Injimedu Periyamalai Shiva Temple_moolavar1
Injimedu Periyamalai Shiva Temple_Gurukkal
Injimedu Periyamalai Shiva Temple-nandhi_abshegam
Injimedu Periyamalai Shiva Temple_Kalvettu
Load More

End of Content.

Join Our Temple Community
Subscribe Today

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.

அருள்மிகு திருமணி சேரை உடையார் திருக்கோவில்

Get Involved

Volunteer Opportunities

Small Groups

Outreach Programs

Ministries

About Us

Our Mission

Our Vision

History

Leadership Team

Temple Times

வழிபாட்டு நேரம்

காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை

Contact Info

COPYRIGHT © 2024 INJIMEDU SIVALAYAM – ALL RIGHTS RESERVED.