நிறுவன உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள்
இஞ்சிமேடு பெரிய மலை சிவன் ஆலயம் புராதனமான அழகான மலை மீது உள்ள மிகப்பெரிய சிவலிங்கம் கிருதா யுகத்தில் இருந்து இருக்கிறது அற்புதமான எல்லா நோய் நீக்கும் தீர்த்தமும் உள்ளது, இந்த திருக்கோயிலினை திரு பெருமாள் IAS (பணி ஓய்வு) அவர்கள் நிர்வகித்து வருகிறார்.





