இஞ்சிமேடு பெரிய மலை சிவன் ஆலயம் புராதனமான அழகான மலை மீது உள்ள மிகப்பெரிய சிவலிங்கம் கிருதா யுகத்தில் இருந்து இருக்கிறது அற்புதமான எல்லா நோய் நீக்கும் தீர்த்தமும் உள்ளது
மூலவர் : திருமணிச்சேறை உடையார் , திருமணி நாயகி , அகஷ்த்தியர் சன்னதி ,நவகிரக சன்னதி , அதிகார நந்தி , பரோடா சமஸ்தானத்தால் குடுக்கப்பட்ட வெள்ளை நிற பலிங்கு விநாயகர்,சித்தர் குகை , நவபாசனத்தினால் ஆன முருகன் சன்னதி , சோழ கால கல்வெட்டு
சிறப்பு வழிபாடுகள்
சிவாலய வழிபாடுகள்
பிரதோஷ வழிபாட்டு சேவைகள்
சிவராத்திரி வழிபாடுகள்
கொடுப்பதில் உள்ள நிறைவான அனுபவத்தில் மூழ்குங்கள்
கோவில் பராமரிப்பு, பூஜை மற்றும் உணவுக்காக நன்கொடை அளிக்கவும்.
இஞ்சிமேடு சிவன் கோயில், திருவண்ணாமலை மாவட்டம் , சேத்துபட்டு வட்டத்தில் அமைந்துள்ளது பழனியை போல் இக்கோயிலும் நவபாசானத்திலான சிவலிங்கம் அமைந்துள்ளது, இங்கிருக்கும் சங்கு தீர்த்ததில் இருந்து நீர் எடுத்து தான் லிங்கத்திற்க்கு அபிசேகம் செய்யப்படுகிறது. சகல நோய்களையும் தீர்க்கும் வல்லமை இந்த தீர்த்தத்திற்க்கு உண்டென நம்பப்படுகிறது, இந்த திருக்கோயிலினை திரு.பெருமாள் IAS (பணி ஓய்வு) அவர்கள் நிர்வகித்து வருகிறார்.